தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/படித்தால் பலனுண்டு

படித்தால் பலனுண்டு

படித்தால் பலனுண்டு


ADDED : ஜூலை 20, 2016 09:07 AM

Google News

ADDED : ஜூலை 20, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சமஸ்கிருத ஸ்லோகம், ஸ்தோத்திரங்களை பொருள் புரியாமல் படித்தாலும் அதற்குரிய நற்பலனைக் கொடுக்கும்.

* ஒருவன் செய்த தர்மம் உயிரையே காக்கும். இதனால் தான் அவ்வையார் 'அறம் செய விரும்பு' என்று வலியுறுத்தியுள்ளார்.

* தீபம் ஏற்றக் கூட வழியில்லாமல் இருக்கும் பழைய கோவில்களுக்கு பொருளுதவி செய்யுங்கள்.

* தீய கனவுகளைத் தவிர்க்க துாங்கச் செல்லும் முன் கடவுளின் திருநாமத்தை ஜெபியுங்கள்.

* நல்லோர்களின் மனம் வருந்தும் செயலில் ஈடுபடுவது கூடாது.

- ஜெயேந்திரர்





Trending





      Dinamalar
      Follow us